பிரிவு

பிரியமானவர்களின்
பிரிவு
பிடிவாதத்திற்கு பிடித்தமானது
பாசத்திற்கு பழக்கப்பட்ட
இதயம் என்றும்
பிளவுடன் பிணைக்கப்படுவதில்லை !!!

எழுதியவர் : மதி (10-Aug-19, 3:33 pm)
சேர்த்தது : ஸ்ரீமதி
பார்வை : 844

மேலே