karthik - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  karthik
இடம்:  Pollachi
பிறந்த தேதி :  19-Mar-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Jul-2014
பார்த்தவர்கள்:  133
புள்ளி:  19

என் படைப்புகள்
karthik செய்திகள்
ஸ்ரீமதி அளித்த படைப்பில் (public) Ssrimathi மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
27-Feb-2017 10:47 pm

என் முகம்
அறியாமல்
என்னை நேசிக்கும் நீ
'நான் யாரென்று
அறியாமல்
கருவில் சுமந்த
என் தாய்'
போல் எனக்கு நீயும்
ஓர் தாயுமானவன்!...

மேலும்

ம்ம்ம்.....அருமை நட்பே...... 12-Jul-2017 2:00 pm
நன்றி 28-Feb-2017 8:40 pm
அருமை. 28-Feb-2017 8:38 pm
கருத்துக்கு நன்றி தோழா !!!! 28-Feb-2017 7:19 pm
ஸ்ரீமதி அளித்த படைப்பில் (public) சகி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
27-Feb-2017 8:56 pm

உன் கைக்குள்
என் கையை
மட்டுமல்ல.....
என் கனவுகளையும்
புதைத்திருக்கிறேன்....

மேலும்

அருமை 28-Feb-2017 8:32 pm
கனவுகள் மட்டுமல்ல வாழ்க்கையும் நட்பே .....அருமை 28-Feb-2017 6:05 pm
அவைகளை மரணம் வரை வேறு யாராலும் மீட்டெடுக்க முடியாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Feb-2017 9:46 am
கட்டாரி அளித்த படைப்பில் (public) விக்கிரமவாசன் வாசன் மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
13-Dec-2015 6:47 am

நமக்குப் பிடித்த
பாடலொன்று ஒலிபரவுகையில்
இது..... எனக்குப் பிடித்த
பாடல் என்று மட்டும்
சொல்லிக் கொள்கிறேன்...

நம் மழைக்காலங்கள்
தான்.... எவ்வளவு
ரம்மியமானவை...
இப்பொழுதும்....மழை
பெய்தபடியே
இருக்கிறது....

உன் மடிதவழ்ந்த
பூனைக்குட்டியும்...நான்கு
ரொட்டித் துண்டுகளும்
அப்படியேதான்
இருக்கின்றன....நான்
நகர்ந்து கொண்டிருப்பதாக
அவை
உன்னிடம் சொல்லப் போவதில்லை....

உன் பிள்ளை
உன்னைப் போலிருப்பதாகச் சொல்லி
இருவரும்
கடந்துபோய்விடுகிறோம்...
பிறக்காத நம்
பிள்ளைகள்.. நாங்கள்
யாரைப்போல எனக் கேட்டது....
உனக்கும் கேட்டிருக்கலாம்....!!!

பூக்கள் பின்னிருத்தி
நான் மட்டும்

மேலும்

நம் காதலையாவது மிச்சம் வைத்துவிட்டுப் போ... மாற்றுவதற்கு ஏதுமின்றி நின்று கொண்டிருக்கிறது காலம்..... வரிகள் மிகவும் ரசிக்கும் படி உள்ளது . வாழ்த்துக்கள் ! 18-Jan-2016 1:26 pm
அழகிய இந்தக் காட்சி பிழை கவிதையில் மிச்சம் வைக்கப்படும் காதலும், வலிகளும் வாசிப்பவருக்கு எளிதில் புரிந்து விடுகிறது ! 18-Jan-2016 12:28 am
கச்சையோடு போர்க்களம் வருகிறாய்... நிராயுதபாணி என்கிறான் மூடன்... பாவம் பெண் என்கிறான் கோழை... உன்னிடம் தோற்றுவிட உற்று நோக்கியபடியே.... வீரன்.....!!! ம்ம்ம்ம்...... இப்படியும் கற்பனையா... அருமையிலும் அருமை. 12-Jan-2016 1:16 pm
நன்றி.... வாசிப்பிற்கும் கருத்திற்கும்.. 27-Dec-2015 8:17 am
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) ஜெபகீர்த்தனா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
01-May-2015 12:25 am

சாக்கடை நாற்றத்தை
அள்ளும் இரு கைகள்
பூக்கடையில் பாதம் வைத்தால்
காகிதப்பூக்களும் தலைகுனியும்.

டீக்கடையில் எண்ணெய்
படிந்த பழைய வாரமஞ்சரி
காக்கை கொத்தி
ஓவியன் விரல்பட்டால் மோனாலிசா.

கல்லுடைக்கும் ரேகை பளுத்தப்பட்ட
உள்ளங்கையின் காயம்
அல்லின் போது கண்கள்
தூவும் கண்ணீரில் ஆறும்.

ஊசியோடு நூல் கோர்த்து
புழுதி படிந்த பாதணியை
பசித்திருந்து திருத்தும் உழைப்பாளிக்கு
சமுதாயத்தில் சூத்திரன் பட்டம்.

நெல்மணிகள் அறுத்து
அரிசியாக்கும் உழவன் இல்லத்தில்
பண்டிகை நாட்களிலும் கூட
கல்லில்லாத புளுங்கலில்லை.

நீரினிலே குடிகாரன் போல் தள்ளாடும்
ஓடத்தில் தூண்டிலிட்டு பாசியோடு

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 13-May-2015 8:50 pm
வேலை செய்யத்தெரிந்த புத்திசாலி உடல் வருத்தி உழைக்கிறான். பணம் கொடுத்து பெயருக்கு பின்னால் இரண்டெழுத்து பட்டம் பெற்றவன் பாமரனை அடிமையாக்குகிறான். அருமை அருமை 13-May-2015 4:34 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 06-May-2015 6:49 pm
அருமை நண்பரே........ 06-May-2015 3:29 pm
karthik - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Mar-2015 8:44 am

சுத்தமான காத்தே
நேத்து நட்ட நாத்தே
சுவையான கணியே
காலை நேர பனியே
அடி என்னவளே
நெஞ்சுல நின்னவளே
என்ன பிச்சுத் தின்னவளே
அன்புக்கு விளக்கம்
சொன்னவளே
எம் பொறப்புக்கு
அர்த்தம் தந்தவளே
எனக்காக பொறந்தவளே
என் இதயம் தெறந்தவளே
மனம் வீசும் மலரே
பூ மழையே
உயிருள்ள சிலையே
துள்ளி ஓடும்
புள்ளி மானே
இதயத்த கிள்ளிவிடுற
கள்ளியே
என் இதயமென்னும் கொளத்துல
கல்ல விட்டு எறிஞ்சவளே
சலனத்தால ஜனனம்
தந்தவளே
இத்யத்த துளைத்த உளியே
உளியை துளைத்த கல்லே
உயிற உரிஞ்சுற
ஒட்டுன்னியே
என்னைப் பிடித்தாட்டும் பேயே
உயிறினை உளுக்கிய நோயே
எனது இரண்டாம் தாயே
இந்த காளையக் கவுத்த
கண்ணிப் பசுவே
இந்த ராசாவ
சூட

மேலும்

சிறப்பு தோழரே... இன்னும் பத்திப் பிரித்து கவிதை நடையில் எழுதினால் கவிதை சிறக்கும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 29-Mar-2015 11:55 pm
karthik - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Mar-2015 8:38 am

செவிகளின் தாகம் இசை
நாவின் தாகம் சுவை
மூக்கின் தாகம் நறுமணம்
மனதின் தாகம் காதல்

மேலும்

உண்மைதான் தோழரே.. நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 29-Mar-2015 11:56 pm
karthik - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Mar-2015 8:28 am

உன் பிறந்த நாள்
அது ஒரு
இனிமையான நாள்

இன்னாள்..

இந்த உலகிற்க்கு
நீ அறிமுகமான நாள்

இந்த உலகம் உனக்கு
அறிமுகமான நாள்

தாய் மார்பில்
பால் அருந்தி
முகம் புதைத்து
அன்பான அரவனைப்பில்
இளஞ்சூட்டில்
கதகதப்பில்
இனிமையான உறக்கம் போட
காத்திருந்த உன்
தவம் கலைந்த நாள்

உனக்கு மட்டுமல்ல
அன்னைக்கும் இன்னாள்
ஒரு பிறந்தனாளே

தாய் தந்தையின்
அன்பின் அடையாளமாய்
உன் தாய்
பத்து மாதங்களாய்ப்
அன்பைச் சேர்த்து வைத்த
பொக்கிசமாய் காத்து வைத்த
புதயலைப் பார்த்து
பூறித்துப்போன பொன்நாள்

நிறம் தெறியாமலே
உருவம் தெறியாமலே
மகணா? மகளா?
என்பது அறியாமலே
அன்பைப் பொழிய
ஆர்வத்துடன் ஏங்கிக

மேலும்

karthik - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Dec-2014 5:14 pm

தூக்கம்!

நீ
இமைகள் கூடிப்
பிறந்த குழந்தை

தடம் தெரியாமல்
வந்து போகும் தேவதை

உலைத்து அலுத்தவனுக்கு
உன்னத மருந்து

இரு கண்கள் பருகும்
அமிர்தம்

மனிதனின்
மற்றொரு அத்தியாவசியத் தேவை

நான்
என்னையே மறப்பதும்
ஒவ்வொரு நாளும்
புதிதாய்ப் பிறப்பதும்
உன்னால் தான்

உடல்
சோம்பல் முரிக்கும்
மனம்
புதிதாய்ப் பிறக்கும்
உன்னைத் தழுவிய பின்

தூக்கம் இல்லாத
முகத்தில் அழகேது?

கண்ணழகிகும்
மவுசு குரையும்
உன்னைத் தழுவாவிடில்

எப்படித் தூங்குகிரேன்?
எப்படி விழிக்கிரேன்?
விளங்கவில்லை எனக்கு
இதை என்னிப் பார்த்தால்
நீயுமொரு மர்ம தேசமோ?

நாங்கள்
உறங்கும்போது கூட
மூ

மேலும்

நல்லாருக்கு தோழரே.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 22-Dec-2014 12:33 am
நீ இமைகள் கூடிப் பிறந்த குழந்தை தடம் தெரியாமல் வந்து போகும் தேவதை உலைத்து அலுத்தவனுக்கு உன்னத மருந்து இரு கண்கள் பருகும் அமிர்தம் மனிதனின் மற்றொரு அத்தியாவசியத் தேவை .. அருமையான கற்பனை எழுத்துப் பிழைகளை தவிர்க்கவும்... பாராட்டுக்கள்... 21-Dec-2014 1:28 pm
ஒரு தூக்க யாத்திரையையே நடத்திவிட்டார் கவிதையில் ! (எழுத்துப் பிழைகளை தவிர்க்கவும்) அருமை நண்பரே ! 21-Dec-2014 11:11 am
அழகிய கதை .. கவிதையாக . அருமை கார்த்திக் . எழுத்துபிழைகள் நிறைய . திருத்துங்கள் . அடுத்த முறை பிழைகளை தவிர்ர்கவும் . முடியும் உங்களால் நிச்சயம் . தொடருங்கள் ... 21-Dec-2014 10:26 am
karthik - அசோக் ஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Nov-2014 3:58 pm

நீ என் அருகில் இல்லையென்றாலும்
உன்னிடம் மட்டுமே பேசிகொண்டிருகிறேன். . .

மேலும்

karthik - kavitha அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Oct-2014 7:16 pm

மனதின் காயம் மறைகிறது..
மனித நேயம் மலர்கிறது..

சுமைகளும் சுகங்களாக ,
சோகங்களோ
நகரும் மழைமேகங்கலாகிறது ..

வறுமைதன் வலிமை இழக்கிறது
வளமை புதுவழியில் பிறக்கிறது ..

சாதி, மத பேதமெலாம் புதைகிறது ..
சமத்துவம்
மண்ணோடும், மனதோடும் பூக்கிறது..

மகாகவியின் கனவுகள் நிஜமாக
பள்ளிகளில் சாதி சான்றிதழின்
வேண்டுதல் நிழலாகிறது...

ஆண் , பெண் பேதமோ நிறம்மாற,
அன்பே வேதமாய் உருமாற,
திருநங்கைகளும் நம்மோடு ஒன்றாக நடைபோட,
புதுவாசல் இங்கே
திறக்கிறது..

எம்மதமும் சம்மதமாச்சு ..
மனம் இங்கே ஒன்றாகி போச்சு...
உலகின் மொழிகள்
பலவென்றாயினும் , அன்பே
வாழ்வின் மொழியாக ஆச்சு...

உயர

மேலும்

நன்றி நட்பே.... 17-Nov-2014 6:33 pm
இனிய கனவு! இன்பக்கனவு! நாளை நம் உழைப்பால் நனவாகட்டும்!.. 16-Nov-2014 1:32 pm
மிக்க நன்றி... வருகைக்கும், கருத்துக்கும்... 08-Nov-2014 8:58 am
ஆமாம்... சரிதான்..... நன்றி... 08-Nov-2014 8:57 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (25)

ஸ்ரீமதி

ஸ்ரீமதி

கோவை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (25)

இவரை பின்தொடர்பவர்கள் (26)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
முகில்

முகில்

திருச்சிராப்பள்ளி
மேலே