அசோக் ஜா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : அசோக் ஜா |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 254 |
புள்ளி | : 35 |
என் வார்த்தை உன்னில் வலியை மட்டும் தருகிறது
ஆனால் உன் மௌனம் என்னை கொள்ளவும் பார்க்கிறது
காமம் மட்டுமே காதல் என்று என்னை கொடூரன் ஆகிவிடாதே
உன்னில் என்னை தேடுவதும் என்னில் உன்னை தேடுவதும் காதலே
நான் உனக்காக தொலைத்த நிமிடங்கள் என் ஆயுள் மட்டுமே
என்னுள் புதைந்த கனவுகள் ஏராளம்
அதில் நீ வந்து போனது ஏனோ சில மணி துளியே
உன்னால் இன்று கானல் நீரும் வற்றிப்போனது
உன்னில் என் எதிர்பார்ப்புகள் என்றும் ஏமாற்றமே
உன் பெயரின் சுருக்கத்திலும் காதல் இருப்பதை உணர்கிறேன்
நீ வரும் நேரத்தை சரியாக சொன்னால் . . . . .
நான் இன்று மட்டுமாவது உறங்கிக்கொள்வேன் !!!
என் வார்த்தை உன்னில் வலியை மட்டும் தருகிறது
ஆனால் உன் மௌனம் என்னை கொள்ளவும் பார்க்கிறது
காமம் மட்டுமே காதல் என்று என்னை கொடூரன் ஆகிவிடாதே
உன்னில் என்னை தேடுவதும் என்னில் உன்னை தேடுவதும் காதலே
நான் உனக்காக தொலைத்த நிமிடங்கள் என் ஆயுள் மட்டுமே
என்னுள் புதைந்த கனவுகள் ஏராளம்
அதில் நீ வந்து போனது ஏனோ சில மணி துளியே
உன்னால் இன்று கானல் நீரும் வற்றிப்போனது
உன்னில் என் எதிர்பார்ப்புகள் என்றும் ஏமாற்றமே
உன் பெயரின் சுருக்கத்திலும் காதல் இருப்பதை உணர்கிறேன்
என்னை தொலைந்து போ என்றாலும்
உன் உறவில் ஒளிந்து கொள்ளவே ஆசை
என்னை தொலைந்து போ என்றாலும்
உன் உறவில் ஒளிந்து கொள்ளவே ஆசை
நான் செத்ததாக நினைத்து நீ வாழ்த்து கொண்டு இருக்கிறாய் . . . .
நான் உன்னுடன் வாழ்வதற்காக தினம் தினம் செத்துக் கொண்டு இருக்கிறேன் . . . .
உன் விழி தந்த வலியா . . . . .
இல்லை விதி தந்த வலியா . . . .
காதல் ....துளி ....
அவன் பெயர் அருண், வயது இருபத்தியேழு, நல்ல இடத்தில் வேலை, கை நிறைய சம்பளம்.
அன்றும் வழமை போல, வேலை முடித்து திரும்பும் போதுதான், அவள் முகத்தை சந்திக்க நேர்ந்தது, அவளது அழகு முகம் வாடி இருந்தது, அவள் முகத்தை எதிர்கொள்ள , அவன் கண்களுக்கு சக்தி இல்லை.கொஞ்சநாளாகவே, அவன் மனதில் ஒரு சிறு நெருடல்.
'ச்சே...என்னடா வாழ்கை ! எத்தனை காலம் அவள் முகத்தில் முழிக்காம, ஒளிந்து வாழ்வது ? - என்ற சலிப்போடு வீட்டுக்குள் நுழைந்தான்.
"சித்தப்பா..சித்தப்பா !"- என்று அவன் அண்ணன் மகள் ஓடி வந்து அவன் கால்களை கட்டிக்கொள்ள,
"என்னடா செல்லம் ?"- என்று அவள் தலையை கோதியபடி.
"அண்ணி ...ஒரு கப் காப்பி