அசோக் ஜா- கருத்துகள்

நீ என் உறவில் கலக்காத உறவு
உணர்வுகளை மட்டும் எனக்கு தந்து
உறவில் இருந்து ஒதுங்கி நிற்கிறாய் !
எனக்காக நீ தொலைத்தது ஏதுமில்லை
என்னை மட்டுமே தொலைத்து தூரமாய் நிற்கிறாய்
இனி என்னில் தொலைக்கவும் தொலையவும் ஏதுமில்லை
நீ என்னுள் தொலைத்தவள் !


அசோக் ஜா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே