நான் தொலைந்த நிமிடங்கள்
நான் உனக்காக தொலைத்த நிமிடங்கள் என் ஆயுள் மட்டுமே
என்னுள் புதைந்த கனவுகள் ஏராளம்
அதில் நீ வந்து போனது ஏனோ சில மணி துளியே
உன்னால் இன்று கானல் நீரும் வற்றிப்போனது
உன்னில் என் எதிர்பார்ப்புகள் என்றும் ஏமாற்றமே
உன் பெயரின் சுருக்கத்திலும் காதல் இருப்பதை உணர்கிறேன்