காதல் தோல்வி

என்னை கவிதை எழுதச் சொல்லி காகிதம் என் கையை வருட, பேனாக்கள் கெஞ்ச உன் பெயராகிய மூன்றெழுத்தை எழுதி கடவுள் செய்தேன்! அடி என் செல்லமே நீயோ வேண்டாம் என நான்கெழுத்தில் என் ஆயுளை முடித்துவிட்டாயடி!

எழுதியவர் : ஆ.நவீன் குமார் (7-Mar-17, 8:00 pm)
Tanglish : kaadhal tholvi
பார்வை : 71

மேலே