சரவணன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சரவணன் |
இடம் | : |
பிறந்த தேதி | : 28-Aug-1997 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Feb-2017 |
பார்த்தவர்கள் | : 575 |
புள்ளி | : 37 |
தினமும் காலையில் டீ கடைக்கு செல்வது தான் என் வழக்கம். என் பெயர் மாதவன். பொறியியல் படிப்பு முடித்து விட்டு வேலையில்லாமல் இருக்கிறேன். தினமும் காலையில் என் வீட்டிற்கு அருகில் இருக்கும் டீ கடைக்கு நண்பர்கள் உடன் செல்வேன்.
அன்றொரு நாள் கடையில் டீ குடித்துக்கொண்டு இருந்தேன். அவ்வழியாக ஒரு பெண் நடந்து வந்துக்கொண்டு இருந்தால். அவள் தினமும் அவ்வழியாக வருபவள் தான். அவள் அருகில் ஒரு சிறிய குழந்தை தவழ்ந்துக்கொண்டு சாலையின் அருகில் போனது.
அந்த குழந்தை அழுக்காகவும், கிழிந்த ஆடையும் அணிந்துக்கொண்டு இருந்தது. அந்த குழந்தையை தூக்கி அவள் அம்மாவிடம் கொடுத்தால். அவள் அம்மா அங்கு பிச்சை எடுத்துக்கொண்டு இரு
தினமும் காலையில் டீ கடைக்கு செல்வது தான் என் வழக்கம். என் பெயர் மாதவன். பொறியியல் படிப்பு முடித்து விட்டு வேலையில்லாமல் இருக்கிறேன். தினமும் காலையில் என் வீட்டிற்கு அருகில் இருக்கும் டீ கடைக்கு நண்பர்கள் உடன் செல்வேன்.
அன்றொரு நாள் கடையில் டீ குடித்துக்கொண்டு இருந்தேன். அவ்வழியாக ஒரு பெண் நடந்து வந்துக்கொண்டு இருந்தால். அவள் தினமும் அவ்வழியாக வருபவள் தான். அவள் அருகில் ஒரு சிறிய குழந்தை தவழ்ந்துக்கொண்டு சாலையின் அருகில் போனது.
அந்த குழந்தை அழுக்காகவும், கிழிந்த ஆடையும் அணிந்துக்கொண்டு இருந்தது. அந்த குழந்தையை தூக்கி அவள் அம்மாவிடம் கொடுத்தால். அவள் அம்மா அங்கு பிச்சை எடுத்துக்கொண்டு இரு
ஒரு கிராமத்தில் பல ஆண்டுகளாக மழை பெய்யாமல் இருந்தது. ஆதனால் அங்குள்ள மக்கள் விவசாயத்துக்கு தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டனர். மேலும் அந்த கிராமத்தில் இருக்கும் மரம்,செடி கொடிகள் எல்லாம் மழை இல்லாததால் வாடி போய் இருந்தது.
அந்த கிராமத்து மக்கள் எல்லாரும் நாம் ஏதோ தவறு செய்து இருக்கிறோம் அதான் கடவுள் நம் கிராமத்துக்கு சாபம் அளித்துவிட்டார் என பேச ஆரம்பித்தார்கள். இந்த பேச்சு கிராமம் முழுக்க தீ போல் பரவியது.
மக்கள் இதை நம்பவும் ஆரம்பித்து விட்டார்கள். கிராமத்து மக்கள் எல்லாரும் ஒன்று திரண்டு கோவிலுக்கு சென்று பூசாரியிடம் இதை பற்றி கூறினார்கள்.
மழை வேண்டி அடுத்த வாரம் ஒரு யாகம் நடத்தலாம் நீங
நாம் வாழும் உலகத்தில் மொத்தம் ஏழு கண்டங்கள் உள்ளது. அவை வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஐரோப், ஆசியா, அண்டார்டிகா, ஆஸ்திரேலியா என்பது நாம் அறிந்ததே.
ஆனால் அதில் புதிதாக இன்னொரு கண்டம் இணைந்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா? நீங்கள் நம்பவில்லை என்றாலும் அது உண்மை தான். ஆராய்ச்சியாளர்கள் அது புது கண்டம் என்று கூறுகிறார்கள்.
அந்த கண்டத்திற்கு ஸிலாண்டியா(zealandia) என்று பெயர் வைத்துள்ளனர். ஏனென்றால் அது நியூ ஸிலந்து(New Zealand) அருகில் உள்ளது. கடலுக்கு அடியில் இருந்து அது மேலே வந்துள்ளது.
ஸிலாண்டியாவின் அளவு பாதி ஆஸ்திரேலியாக்கு சமம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
இது ஒரு உண்மை சம்பவம்
ஒரு நாள் தீடீர்ரென்று என் வீட்டிற்குள் ஐந்து பேர் துப்பாக்கியுடன் நுழைந்தார்கள்.
அவர்கள் என்னை சுற்றி வளைத்தார்கள். நான் பயத்தில் இருந்தேன். அவர்களில் ஒருவன் துப்பாக்கியால் என் நெஞ்சில் சுட்டான்.
நான் வலியில் கத்திக்கொண்டு இருந்தேன். நான் இறக்க போகிறேன் என்று நினைத்தேன்.
ஆனால் அதற்குள் என் அம்மா என்னை தூக்கத்திலிருந்து எழுப்பி விட்டால்.
அவளை பார்பதற்காகவே தினமும் என் நண்பனின் வீட்டிற்கு செல்வேன். என் நண்பனின் வீட்டின் அருகில் தான் அவள் வீடும் இருக்கிறது. அன்று ஒரு நாள் வழக்கம் போலவே அவளை பார்க்க நண்பனின் வீட்டிற்கு சென்றேன். அவன் வீட்டின் வெளியில் நின்றுக்கொண்டு அவளின் வருகைக்காக காத்துக்கொண்டு இருந்தேன்.
இன்று என் காதலை அவளிடம் சொல்லி விடலாம் என்று முடிவு செய்தேன். அவள் வந்தால். அவளை பார்த்ததும் என்னுள் தடுமாற்றம் ஏற்பட்டது. தான் காதலிக்கும் பெண்ணிடம் போய் காதலை சொல்வது எளிதான விஷயம் அல்ல அது காதலிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.
என்னுள் தைரியத்தை வர வைத்து கொஞ்சம் தயங்கி தயங்கி அவளிடம் சென்று பேச தொடங்கினேன். "என் பெய
நான் என் வீட்டில் இருக்கும் பூஜை அறைக்கு சென்று "இன்று என் காதலியை நான் பார்க்க வேண்டும்" என்று விநாயகரிடம் வேண்டிக்கொண்டு இருந்தேன். ஏன் விநாயகரிடம் வேண்டுகிறாய் என்று நீங்கள் யோசிக்கலாம் ஏனென்றால் விநாயகர் தான் அணைத்து கோவில்களிலும் துணை இல்லாமல் தனியாக இருக்கிறார் அவர்க்கு தான் தனியாக இருப்பரின் கஷ்டம் புரியும் அதனால் தான் அவரிடம் வேண்டிக்கொண்டேன்.
கல்லூரிக்கு கிளம்ப பேருந்தில் ஏறினேன். நான் என் காதலியை பார்ப்பது பேருந்தில் மட்டும் தான். அதனால் தினமும் அவள் ஏறும் பேருந்திலையே தான் நானும் ஏறுவேன். அவள் என் கல்லூரி இல்லை வேறு ஒரு கல்லூரியில் படிக்கிறாள்.
பேருந்தில் சென்றுக்கொண்டு இருந்த
2030 இன் முக்கிய செய்திகள்
வணக்கம்
இன்றைய செய்திகள்
*கணவன் சரியாக காபி போடாததால் மனைவி கோபம் அடைந்து கணவனை உயிரோடு எரித்துவிட்டால்.
*ஐந்து கல்லூரி மாணவிகள் ராக்கிங்(Ragging) செய்ததால் ஒரு மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டான்.
*கடந்த 2016 ஆம் ஆண்டு இறந்த ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
*தூய்மை இந்தியா திட்டம் 2035 குள் நிறைவேற்றப்படும் என மோடி உறுதி.
*மோடி இரண்டு மாத சுற்றுப்பயனமாக லண்டன், இத்தாலி, ஸ்வீடன், அரேபியா ஆகிய இடங்களுக்கு செல்கிறார்.
*தமிழ் நாட்டில் பூரண மதுவிலக்கு கூடிய விரைவில் அமலுக்கு வர
என் பெயர் வெற்றி. எனக்கு பெயரில் மட்டும் தான் வெற்றி ஆனால் வாழ்க்கையில் பல விஷயங்களில் தோல்வி தான். மொத்தத்தில் வெற்றி எனக்கு அறிமுகம் இல்லாத ஒன்று ஆனால் தோல்வி என்னுடன் இருக்கும் நண்பன் போல்.
நான் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஒரே பள்ளியில் தான் படித்தேன். நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது எனக்கு நிறைய ஓவியங்கள் வரைய வேண்டும் என்று ஆசை வந்தது. நிறைய ஓவியங்களை வரைய ஆரம்பித்தேன்.
நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது என் பள்ளியில் நடந்த ஓவியபோட்டியில் கலந்து கொண்டேன். போட்டியில் சுபாஷ் சந்திர போஸ்சை வரைந்தேன். பள்ளியின் ஆண்டுவிழாவின் போது வெற்றி பெற்றவர்களை அறிவித்தார்கள் அதி