சரவணன்- கருத்துகள்
சரவணன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Dr.V.K.Kanniappan [67]
- மலர்91 [32]
- கவின் சாரலன் [29]
- அஷ்றப் அலி [24]
- C. SHANTHI [16]
சரவணன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
Nandriiiii
நன்றி திரு.வாசுதேவன்
அவரவர் மனதிற்கு பிடித்தது நடந்துவிட்டால் அனைவரும் மகிழ்வாய் வாழலாம். ஆனால் அது தான் நடப்பது இல்லை.
உங்கள் கருத்திற்கு நன்றி கலையரசன்
உங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி தமிழ் ப்ரியா
ஆம். 😂😂😂😂
நன்றி தமிழ் ப்ரியா
உங்களின் பொன்னான நேரத்தை என் கதையை படிப்பதற்காகவும் மேலும் அதற்கு கருத்து தெரிவிப்பதற்காகவும் செலவிட்டதற்கு மிக்க நன்றி.
உங்களின் அருமையான கருத்துக்கு நன்றி.
உங்கள் கருத்துக்கு நன்றி திரு.செல்வமுத்து மற்றும் திரு. சண்முகவேல்
உங்கள் கருத்திற்கு நன்றி
அருமை
உங்களின் கருத்து வரவேற்க்க தக்கது தான். ஆனால் இங்கு பல மாணவர்களுக்கு பாடம் புரியவில்லை என்பது தான் உண்மை. மாணவர்களுக்கு பாடத்தை புரியும் படி நடத்துவது தான் ஆசிரியரின் கடமை.
பாடம் புரிபவர்களுக்கு மன அழுத்தம் இல்லை என்று கூறுவது போல் உங்கள் கருத்து இருக்கிறது.
புரிந்து படிப்பவர்களுக்கும் மன அழுத்தம் இருக்கும்.
உங்களின் யோசனையும் அருமையாக உள்ளது.
அருமை.....
உங்களின் கருத்து தான். ஆனால் என்ன செய்வது வேறு வழி இல்லை. ஒவ்வொரு முறையும் ஓட்டு போடும் போதும் இவர்கள் இம்முறை நல்லது செய்வார்கள் என்கிற எண்ணத்தில் தான் ஓட்டு போடுகிறார்கள்.
ஓட்டு போடாமல் இருக்க கூடாது என்கிறது நம் சட்டம். ஓட்டு போட நல்ல நேர்மையான வேட்பாளர்கள் இல்லையே என்கிறார்கள் நம் மக்கள்.
இன்றைய கல்வி அறிவையும் வளர்த்தாலும். இத்தனை கொடுமைகளை அவர்கள் ஏன் அனுபவிக்க வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது. இத்தனை கொடுமையை பெற்றால் தான் அறிவு வளருமா?
இன்றைய கல்வி முறை கண்டிப்பாக மாணவர்களுக்கு மனஅழுத்ததை தான் தருகிறது. அதுவும் குறிப்பாக 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு தான். அவர்களுக்கு தான் யூனிட் டெஸ்ட், ரிவிசன் டெஸ்ட், டேர்ம் டெஸ்ட், காலாண்டு, அரையாண்டு என்று பல தேர்வுகள் இருக்கிறது. இப்படி தேர்வுகளே பல இருப்பதால் மாணவர்கள் மனஅழுத்தம் அதிகமாகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தேர்வு முடிவுகள் வெளிவரும் போது சிலர் தற்கொலை செய்துக்கொள்கிறார்கள். பலர் தற்கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள்.
அதுமட்டும் இல்லாமல் ஹோம் ஒர்க், கிளாஸ் ஒர்க், அசைன்மெண்ட், ரிகார்ட் என்று கொடுத்து அவர்களை சோர்வடைய செய்து விடுகிறார்கள்.
மேலும் புத்தக சுமையை அவர்கள் முதுகில் எடுத்து செல்லும் கொடுமை இருக்கிறதே. பாவம் அந்த மாணவர்கள். சிறிய வயதுகளிலே அவர்களுக்கு கூன் விழுந்து விடுகிறது. அவ்வளவு புத்தகங்களை எடுத்து செல்லகிறார்கள்.
கடல் நீரை குடி நீராக மாற்ற பல பேர் எதிர்ப்பு தெரிவிப்பதால் தான் அது இன்னும் பெரிய அளவுக்கு வளரவில்லை. திருவள்ளுரை அடுத்த மீஞ்சூரில் கடல் நீரை குடி நீராக மாற்றும் நிலையம் ஒன்று இருக்கிறது.
இந்த திட்டத்திற்கு பல எதிர்ப்பு தெரிவிப்பதற்கு காரணம் என்னவென்றால் கடலில் ஒரு பெரிய பைப் மூலம் நீரை உறிஞ்சி எடுக்கிறார்கள். இப்படி நீரை உறிஞ்சி எடுக்கும் போது அதில் பல கடல் வாழ் உயிரினங்கள் சிக்கி இறந்து விடுகிறது. மேலும் நாம் அரசு கடலை குப்பை கொட்டு வதற்கும், எண்ணெய் கொட்டு வதற்கும் பயன்படுத்துகிறது.
கடல் நீரை சுத்திகரித்து வரும் தண்ணீரில் எந்த வித நன்மை தரும் சத்தும் இல்லை என்று பல ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள்.
தண்ணீர் பஞ்சம் என்பது இந்தியாவுக்கே பரீட்சியமான ஒன்று. நம் அரசு கிடைக்கும் மழை நீரையே சரியாக சேமிபதில்லை. அதை நீங்களே கூறி இருக்கிறீர்கள். ஏரிகள் நிழம்பி வழிந்த போது அந்த தண்ணீர் வீணாக சென்றது.
கோடை காலத்தில் தான் தண்ணீர் பஞ்சம் அதிகம். ஆனால் லாரியிலும், ஆட்டோக்களிலும் குடிநீர் காசுக்கு கிடைக்கிறது. இவர்களுக்கே தண்ணீர் கிடைக்கும் போதே நம் அரசுக்கு தண்ணீர் கிடைக்காத. மக்கள் கேள்வி கேட்க தொடங்கினால் தான் பல உண்மைகள் வெளியே வரும்.
இவை அனைத்தும் நடைமுறையில் நடப்பது தான்.
மனைவிகள், தங்கள் வீட்டு உறவினர்கள் வந்தால் விழுந்து விழுந்து கவனிப்பார்கள். அதே கணவன் வீட்டு உறவினர்கள் வந்தால் கை, கால் வலி , காய்ச்சல் என்று கூறிவிடுவார்கள்.
அருமையான வரிகள்....