மருத்துவர்-நோயாளி

மருத்துவர்: சொல்லுங்க.. உங்களுக்கு என்ன பிரச்சனை?

நோயாளி: டாக்டர்!! எனக்கு பைத்தியம் புடிக்கிற மாறி இருக்கு டாக்டர்..

மருத்துவர்: சரி போய்ட்டு.. பைத்தியம் புடிச்ச அப்புறம் வாங்க...

நோயாளி: ?????

மருத்துவர்: பீஸ் 200 ரூபா குடுத்துட்டு போங்க....

நோயாளி: ?????

எழுதியவர் : சரவணன் (8-Mar-17, 9:36 pm)
சேர்த்தது : சரவணன்
பார்வை : 395

சிறந்த நகைச்சுவைகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே