என் மனைவி அழகோ அழகாம்

😱😱
*மனைவி:- என்னங்க! எதுக்காக பக்கத்து வீட்டுக்காரரோட சண்டைக்கு போனீங்க..?*

*கணவன்:- உன்னை பார்த்துக்கிட்டு, எங்கிட்ட வந்து உங்க மனைவி 'சினிமா நடிகை" மாதிரி அவ்வளவு அழகா இருக்காங்கன்னு வர்ணிச்சுக்கிட்டு போறாண்டி அந்த பொறம்போக்கு!*

*மனைவி:- சரி விடுங்க! இதுக்குப் போய் சண்டை போட்டுக்கிட்டு இருக்க வேணாம்!*

*கணவன்:- என் ஆத்திரம் அடங்கலடி! "குருட்டுப்பய" 😎உன்னைப் போயி சினிமா நடிகை மாதிரி இருக்குன்னு சொல்லிக்கிட்டு போறானே...!*

*மனைவி:-?*
😡😡😡😡

எழுதியவர் : முகநூல் (9-Mar-17, 11:16 am)
சேர்த்தது : குமரிப்பையன்
பார்வை : 900

சிறந்த நகைச்சுவைகள்

மேலே