போன் பேசு டி
கணவன்: போன் ல அம்மா பேசுறாங்க பேசு....
(போன மனைவி கிட்ட குடுக்குறான்).
மனைவி: அவங்க தொல்ல தாங்க முடிலனு தான தனி குடித்தனம் வந்தோம்... எதுக்கு அடிக்கடி போன் பண்ணி நம்ம உயிர வாங்குரங்க...
கணவன்: ஏய்!!! நீ பேசுறது போன் ல அவங்களுக்கு கேக்கும் டி...
மனைவி: கேக்கட்டும். அப்போயாவது போன் பண்ணாம இருக்கங்களான்னு பாக்கலாம்...
கணவன்: கொஞ்ச நேரம் பேசிட்டு வெச்சிரு டி....
(மனைவி போன வாங்கி கட் பண்ணிடுற)
கணவன்: ஏன் டி? உங்க அம்மா கிட்ட பேசமாற்ற. அவங்க பாவம் டி...
மனைவி: என்னது? போன் பன்னது எங்க அம்மாவா
கணவன்: ஆமா!!!
மனைவி: ( ・ั﹏・ั)( ・ั﹏・ั)( ・ั﹏・ั)