எங்க போறீங்க
கணவன் அவசர அவசரமாக வீட்டிலிருந்து வெளியே கிளம்புகிறான். அதை பார்த்ததும் மனைவி கேட்கிறாள்.
மனைவி: என்னங்க!! எங்க போறீங்க..
கணவன்: எதுக்கு டி கேக்குற??
மனைவி: இல்ல... நானும் உங்க கூட வரலாம்னு தான் கேட்டேன்...
கணவன்: சாவத்துக்கு போறேன் கூட வரியா!!
மனைவி: சரி!! அப்போ நீங்க உங்க அம்மாவ மட்டும் கூட்டினு போங்க... அவங்களும் உங்க கூட வரேனு சொன்னாங்க....
கணவன்: 😡😡😡😡😡😡😡