மனைவியும் அடிக்கிறாள்

அன்பால் அடித்தாள் அம்மா!!!
அறிவால் அடித்தார் அப்பா!!!
பாசத்தால் அடித்தான் சகோதரன்!!!
உரிமையோடு அடித்தார் உறவினர்!!!
மனதால் அடித்தான் நண்பன்!!!
.
.
.
.
.
.
.
.
.
.
.
இவை அனைத்தையும் கேட்டுவிட்டு நானும் உன்னை அடிக்கிறேன் என்று கட்டையால் அடிக்கிறாள் மனைவி!!!!!!!!!!!!!!…...

எழுதியவர் : சரவணன் (6-Mar-17, 6:05 pm)
சேர்த்தது : சரவணன்
பார்வை : 368

சிறந்த நகைச்சுவைகள்

மேலே