முத்த பிச்சை

காதல் மோகம் என் 
           ஆண்மையை சோதிக்க !!
உன் வெட்கம் என்னை 
           இதமாய் சூடேற்ற 
என் கரம் உன்னை 
          தீண்டும் முன் 
ஓரிரு முத்த பிச்சை கேட்கிறேனடி!!!!!!
                             

எழுதியவர் : சபினா பேகம் (2-Nov-18, 8:18 pm)
சேர்த்தது : Safeena Begam
பார்வை : 255

மேலே