விபத்து

விழிகள் உரையாட 
இதழ்கள் பிரித்தன விடைபெற !!!!
இதயங்கள் இணைய 
சொற்கள் சிதறின விடைபெற !!!!!
மெல்ல நடக்கையில் 
இதயத்தில் ஓர் நெறிசல் !!!!!
சாலையை கடக்கையில் 
விரலிடையில் ஒரு விபத்து!!!!
சரியா??? தவறா ???? 
கண நொடியில் துளிர்விட்ட காதல்!!!!!

எழுதியவர் : சபினா பேகம் (2-Nov-18, 8:55 pm)
சேர்த்தது : Safeena Begam
Tanglish : vibathu
பார்வை : 84

மேலே