குடைக்குள் மழை

மழை,மேகம்,நானும் அவளும்
குடைக்குள் இருந்தும் நனைந்து கொண்டேயிருக்கிறேன்
காதல் மழையில் . . .!

எழுதியவர் : பாலசுப்பிரமணி மூர்த்தி (19-Feb-18, 7:04 pm)
Tanglish : kudaikkul mazhai
பார்வை : 2429

மேலே