ஆயுதம்

பிரச்சனை எதுவாக இருந்தாலும் சரி ,
காரணம் யாராக இருந்தாலும் சரி,
கடைசியில் கொடிய வார்த்தைகள் எனும் ஆயுதத்தால்
சிதைக்கப்படுவது ஒரு பெண்ணின் அங்கமோ,
அல்லது அவளின் நடத்தையோ தான் . . .!
பிரச்சனை எதுவாக இருந்தாலும் சரி ,
காரணம் யாராக இருந்தாலும் சரி,
கடைசியில் கொடிய வார்த்தைகள் எனும் ஆயுதத்தால்
சிதைக்கப்படுவது ஒரு பெண்ணின் அங்கமோ,
அல்லது அவளின் நடத்தையோ தான் . . .!