உண்மை
அழியும் அழகு ..........தெரியும்
அழிந்தே போகும் உடல்.............தெரியும்
நிலையில்லா யாக்கை.... தெரியும்
பின் தெரிந்தும் தெரியாமல் இருப்பது
இவற்றின் மேல் இருக்கும் திரை
இவற்றை காணாமல் மறைத்திருக்கும் மாயை
திரை நீங்க மனம் தெளியும்- மனம் தெளிந்தால்
மந்திரம் எதற்கு, வேள்வி எதற்கு
உண்மைப் புலப்படும்