அழகிய தருணங்கள்

காதல் கூற உன் இதழ்கள்..
வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்க..
முந்திக் கொண்டு உன் கண்கள்
காதலை கூறி விட..
காத்திருந்த காலம்..
அழகிய தருணங்களே..
நீ கூற மறந்த வார்த்தைகள்..
ஏட்டில் நான் எழுத மறந்த கவிதைகளே..

எழுதியவர் : மீனாதொல்காப்பியன் (12-Dec-25, 10:17 am)
சேர்த்தது : meenatholkappian
Tanglish : alakiya tharunangal
பார்வை : 59

மேலே