கருப்பு நிலா

வெள்ளை வானத்தில் கருப்பு நிலா ,
பிரம்மன் ரசனையின் தனித்துவம்,
அவள் கண்கள் . . . !

எழுதியவர் : பாலசுப்பிரமணி மூர்த்தி (10-Aug-18, 11:30 am)
Tanglish : karuppu nila
பார்வை : 5050

மேலே