விண்ணை தாண்டி வருவாயே

தூரம் இல்லை என்றால்
பாதைகள் இல்லை
தூணாய் நீ இருந்தால்
கோபுரம் எழுப்பி விடுவேன்
துணையாய் நீ இருந்தால்
படும் தூரம் அறிவேன்
கடல் ஆழம் அறிவேன்
பெண்ணே பெண்ணே

எழுதியவர் : நா ராஜராஜன் (18-Sep-14, 2:52 pm)
பார்வை : 110

மேலே