பிரிவு

சின்னதாய் ஒரு பார்வை!
மெல்லிய புன்னகை!!
தோள் சாயும் சுகம்!
விரல் கோர்க்கும் தருணம்!!
அன்பான வார்த்தை!
அழகான ஸ்பரிசம்!!
குறுஞ்செய்தி பரிமாற்றம்!
குரல் கேட்கும் ஆனந்தம்!!
இவை யாவும் கூட,
தேவையில்லை!
கனவிலே உன்
பிம்பம் தரும்
இன்பம் போதும்!!...

எழுதியவர் : தேன்கவி (18-Sep-14, 3:08 pm)
Tanglish : pirivu
பார்வை : 64

மேலே