இன்பத் தொல்லை பேசி

உன்னை நேரில்
பார்த்து பேசும் போது கூட..
கைப் பேசியிலே
பேச விரும்புகிறேன்..
உன் முகத்தை இவ்வளவு
நெருக்கமாக
பார்க்க முடிவதால்!
உன் காதில் ..
என் காதல்
சொல்லி
உன் இதயத்தை
அதி விரைவாக அடைய
முடிவதால்!

எழுதியவர் : karuna (29-Oct-14, 11:35 am)
Tanglish : inpath thollai pesi
பார்வை : 294

மேலே