தெரியாதவை

ரசித்தல்..சுவைத்தல்..
புரிதல்..உணர்தல்..
தெளிதல்..களித்தல்..
பசித்தல்..பண்புகள்..
காதல்..கடவுள்..
காண்பிக்க இயலாது..
அனுபவிக்காமல் ..
தெரியாது!

எழுதியவர் : karuna (29-Oct-14, 11:58 am)
பார்வை : 204

மேலே