அனந்தராமன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அனந்தராமன் |
இடம் | : Kanchipuram |
பிறந்த தேதி | : 14-Apr-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 198 |
புள்ளி | : 7 |
நான் ஒரு பொறியியல் கல்லூரி மாணவன் கவிதை ஆர்வம் உண்டு
மலரே நின்னே கானதிருந்தல்
என்னுடிய நண்பரின் ஓவியம் இது
வேதியியலும் என்னவளும்
~~~~~~~~~~~~~~~~~~~~
நீ
கால் வைக்கும்
ஆற்று நீரில் ;
பி ஹச் லெவல் ,
சற்று தடுமாறித்தான்
போகிறது .. !
* * *
சக்கரைகளில் ,
பிரெக்டோஸ்
அதிக
இனிப்புத் தன்மை
கொண்டிருக்கிறதாம் .
அறிவியலின்
அறியாமை அது ?
உன் இதழ்
தொடும் ,
சிறு எறும்பு
சொல்லிவிடும் .
எது இனிது
என்று .. !
* * *
மனித உடலில் ;
65% ஆக்சிஜென் ,
18% கார்பன் ,
10% ஹைட்ரஜன் ,
3% நைட்ரஜன் ,
மற்றவை 4% உள்ளதாம் ..
என் உடலை
சிறுசிறு துண்டுகளாக்கி
எலக்ட்ரான்
மைக்ரோஸ்கோப்பில்
இட்டுப் பார்த்தாலும் ;
தெரியப் போவது
உன் முகமே .. !
* * *
காந்தம்
விழி நுழைந்த காதல் மொழி தேடுது
வார்த்தை மொட்டவிழ்க்காமல் இதழ் மூடுது
தொண்டை வாசல் வரை வார்த்தை வசமாகுது
வந்த பின் வந்த வழி வழிந்தோடுது
இது கணங்கள் கரைந்து கனக்கும் பொழுது
ரணங்கள் திறைந்து விறைக்கும் பொழுது
வாசல் தாண்டி காதல் வந்தும்
வரம்பு தாண்டா வார்த்தைப் பழுது
அச்சர அருவிகள் ஆயிரம் ஊறும்
அச்சங்கள் அவைக்கு அணையாய் மாறும்
இச்சையின் பச்சை எரியும் பொழுதும்
எச்சரிக்கும் சிவப்பும் சேர்ந்தே எரியும்
கழுத்து வரை வார்த்தையின் கால்கள் ஏறும்
கழுத்தைத் தாண்ட வெட்கக் கழுதை உதைக்கும்
பழுத்த வார்த்தை கனிந்து நாவைத் தாண்ட
பயத்தின் வலுத்த பாம்பு
அதைப் பாய்ந்து விழுங்கும்
வேர்வை வந்தால் வெறுப்பு என்று
வீட்டில் கிடக்கும் மாப்பிளைக்கு
நூறு பவுன் நகை வேணும்
நோகாமல் போக கார் வேணும்
நன்செய் புண்செய் நிலம்
நாப்பது ஏக்கர் வேண்டும்
அத்தனைக்கும் உயர்வான
அழகு பெண்ணும் வேண்டும்
இது திருமண சந்தையில்
அடிமட்ட கணக்கு
இதைக்கேட்க தகுதி என்ன
உனக்கு ??
ஆம்பள "..........அடிங் ..
இதையெல்லாம் பொண்ணுங்க
கேட்டா??
கடலில் வீழ்ந்த கடுகாய் போகும்
பலபேரின் கல்யாண கனவுகள்
சீதன பேய் பிடித்து அலையும்
சந்ததிகளே சற்று சத்தமின்றி
சிந்திப்பீரோ
உங்களுக்கென்று சொந்தமாய்
கால்கள் உண்டு மறவாதீர்
சீதனம் என்பதை மூலதனமாய்
பார்க்காதீர்
வாழ்வில் கண
#என்_நம்பிக்கை !!
நொடிப்பொழுதில்
எதுவும் ..மாறிப்போகும் .....
வாழ்க்கையில்...
துயரங்கள் எது வந்தாலும் .....
துணிந்து நிற்பேன்..
உனதன்பு மட்டும்
என்றும் மாறாதிருக்கும்
என்ற நம்பிக்கையில்..!!
#தயா_பிரதீப்
காதல் ஏன் இருதயத்தில் முளைக்கிறது
இதயத்தின் செயலால்
இரத்தம் வரை செல்கிறது
இறுதி துளி இரத்தம் உன்னை காதலிக்கும் என்பதற்காக
அங்க மெல்லாம்
ஆயுள் வரை பரவி இருபதக்காக
இந்த காதல் இயற்கையின் எட்டாவது அதிசயம்தான்
பொறியியல் காரி என
பொய்சொல்லி விட்டாய்
இருதயத்தை மாற்றி வைத்து விட்டாய்
ஐயோ வலிக்கிரதடி என்ன செய்தாய் என்றால்
ஐ லவ் யு என்கிறாய்
வலிகள் வடு தெரியாமல்
வந்தவழி பார்த்து செல்கிறது
இது காதல் சத்தியம்
-உன்னை நான் கரம் பிடிப்பேன் என்று
கரத்தோடு கரம் சேர்க்காமல்
- இதழோடு சேர்ப்பது காதல் சத்தியம்
இதழோடு செய்யும் சத்தியத்தில் பொய் இல்லை
- இதழோடு செயும் சத்தியம் இதயத்தில் பேசும்
இது காதல் சத்தியம்
காதல் சத்தியத்தில் பயணம் உண்டு
அது இதழ் முதல் இதயம் வரை பயணம்
முத்தம் என்று சொன்னவன் மூடன்
-முக்தி என்று சொன்னவன் முனிவன்
இது காதல் சத்தியம்
செய்து பார் இது சந்தோஷ போர்
செவ் இதழ் ரசம் இது பாலைக்கு கிடைக்கும் நீர்
இது காதல் சத்தியம்
இது உதட்டில் இருக்கும் ஊக மருந்து
- இது புரிந்தால் அது காதல் விருந்து
இது காதல் சத்தியம்
தன்நிலை