என் நம்பிக்கை

‪#‎என்_நம்பிக்கை‬ !!
நொடிப்பொழுதில்
எதுவும் ..மாறிப்போகும் .....
வாழ்க்கையில்...
துயரங்கள் எது வந்தாலும் .....
துணிந்து நிற்பேன்..
உனதன்பு மட்டும்
என்றும் மாறாதிருக்கும்
என்ற நம்பிக்கையில்..!!

‪#‎தயா_பிரதீப்‬

எழுதியவர் : தயா பிரதீப் (26-Jan-15, 2:03 pm)
Tanglish : en nambikkai
பார்வை : 1425

மேலே