சு வாசிப்பு
ஒரு மனிதன்
உயிரோடு இருப்பதற்கு
சுவாசிப்பு வேண்டும்
அதே சமயம் அவன்
உணர்வோடு இருப்பதற்கு
வாசிப்பு வேண்டும் .
* ஞானசித்தன் *
95000 68743
ஒரு மனிதன்
உயிரோடு இருப்பதற்கு
சுவாசிப்பு வேண்டும்
அதே சமயம் அவன்
உணர்வோடு இருப்பதற்கு
வாசிப்பு வேண்டும் .
* ஞானசித்தன் *
95000 68743