ஞானசித்தன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ஞானசித்தன் |
இடம் | : vellakkalpatti |
பிறந்த தேதி | : 20-May-1983 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 540 |
புள்ளி | : 74 |
சமூக சிந்தனையாளர், பேச்சாளர் ,கவிஞர் , ஓவியர் , பாடகர் & பாடலாசிரியர்,
நடனம்.
தோழா
நல்லதை செய்ய
நீ
எவனுக்கும் அஞ்சாதே
உனக்கு
நல்லது நடக்க
எவனையும்
நீ
கெஞ்சாதே
* ஞானசித்தன்
தோழா
நல்லதை செய்ய
நீ
எவனுக்கும் அஞ்சாதே
உனக்கு
நல்லது நடக்க
எவனையும்
நீ
கெஞ்சாதே
* ஞானசித்தன்
தோழா
நல்லதை செய்ய
நீ
எவனுக்கும் அஞ்சாதே
உனக்கு
நல்லது நடக்க
எவனையும்
நீ
கெஞ்சாதே
* ஞானசித்தன்
நீ
நிலவு என்பதால்
உன் உருவம்
அடிக்கடி
உருமாறுகிறது
அதனால்
என் மனம்
அடிக்கடி
தடுமாறுகிறது
ஞானசித்தன்
நீ
நிலவு என்பதால்
உன் உருவம்
அடிக்கடி
உருமாறுகிறது
அதனால்
என் மனம்
அடிக்கடி
தடுமாறுகிறது
ஞானசித்தன்
ஒரு மனிதன்
கண்ணில்லாமல் கூட வாழலாம்
ஒரு பெண்ணின்
துணை இல்லாமல்
நிச்சயம் வாழ முடியாது
அன்று
ஆணுக்கு துணையாய் மட்டுமே
இருந்தவர்கள்
இன்று
ஆணுக்கு இணையாய்
எல்லாத் துறைகளிலும்
இருக்கிறார்கள்
சாதனை படைக்கிறார்கள்
மலர், மல்லிகா, செந்தாமரையென
பூவாக இருந்தாலும்
லைலா, நிஷா, மேடியென
புயலாக இருந்தாலும்
மென்மைக்கும்
வன்மைக்கும்
எடுத்துக்காட்டு பெண்களே
தாயாய், தாரமாய், தமக்கையாய்
தவப்புதல்வியாய்
இப்படி ஏதேனும்
ஒரு ரூபத்தில்
பெண்களின் பங்கு
எல்லை இல்லாதது
எண்ணில் அடங்காதது
விவசாயம் முதல் விண்வெளி வரை
பெண்கள் விடாத துறையுமில்லை
பெண்கள் த
மனிதன் ஏன் பிறந்தான் மற்றும் மனிதன் எவ்வாறு இருக்க வேண்டும் . ஏன் இந்த உலகத்தில் இத்தனை பிரச்சனைகள் , வேறுபாடுகள்
படித்ததில் பிடித்தது...
நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் தன்னம்பிக்கை மிக்க அருமையான வார்த்தைகள்...
- வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ்
வானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?
நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார்.
ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது மு (...)
ஏழை
பரம ஏழையாகிறான்
பணக்காரன்
பரம்பரை
பணக்காரன் ஆகின்றான்
நம் இந்திய நாட்டில் மட்டும்
குவாட்டருக்கும்
கோழி பிரியாணிக்கும்
நோட்டுக்கு
ஓட்டு போடும் வரை
அவர்கள்
இராஜியத்தில்
நாம் பூஜியத்தில் !
* ஞானசித்தன் *
95000 68743
வயலில் பயிர்களைக்
காப்பாற்ற நிற்கும் பொம்மை நான்
மனிதனைப் போல
இருக்கிறேன் அல்லவா..?
தலை, கால்கள்,
கைகள், உடல்
தலையில் .. தொப்பி கூட..அணிந்து
நான் மனிதனைப் போல
இருக்கிறேன் அல்லவா..?
ஆனால்...
எனக்கு சாதி இல்லை
மதம் இல்லை..
ஆசைகள் இல்லை..
இயற்கை அழிப்பதில்லை
ஈனமாய் வாழ்வதில்லை
அடுத்துக் கெடுப்பதில்லை..
அதனால் நான் மனிதனைப் போல் இல்லையோ ?
..
இல்லை..இல்லை..வருந்தாதே..
உன் போல சில மனிதர்களும் இருக்கிறார்கள்
சில மனிதர்கள் போல் நீயும் இருக்கிறாய் !
அன்பே
உன்னுடன்
இருக்கும் நிமிடங்கள்
எனக்கு
தேனாய் இனிக்கிறது
நீ
இல்லாதபோது
எனக்கு
கொல்லிமலை
கொம்புத்தேனும் கசக்கிறது .
*ஞானசித்தன் *
95000 68743