அஞ்சாதே

தோழா

நல்லதை செய்ய
நீ
எவனுக்கும் அஞ்சாதே

உனக்கு
நல்லது நடக்க
எவனையும்
நீ
கெஞ்சாதே

* ஞானசித்தன்

எழுதியவர் : ஞானசித்தன் (2-Apr-15, 12:51 pm)
Tanglish : anjaathae
பார்வை : 227

மேலே