சிதறு தேங்காய்

அடியே
நீ
சிரித்து சிரித்தே
என் இதயத்தை
சிதறு தேங்காய் ஆக்கிவிட்டாய்

கவிஞர் ஞானசித்தன்

எழுதியவர் : ஞானசித்தன் (28-Mar-15, 10:38 am)
சேர்த்தது : ஞானசித்தன்
பார்வை : 147

மேலே