தடுமாறுகிறது

நீ
நிலவு என்பதால்

உன் உருவம்
அடிக்கடி
உருமாறுகிறது

அதனால்
என் மனம்
அடிக்கடி
தடுமாறுகிறது

ஞானசித்தன்

எழுதியவர் : ஞானசித்தன் (28-Mar-15, 10:54 am)
Tanglish : thadumarukirathu
பார்வை : 99

மேலே