அவர்கள் இராஜியத்தில் நாம் பூஜியத்தில்

ஏழை
பரம ஏழையாகிறான்
பணக்காரன்
பரம்பரை
பணக்காரன் ஆகின்றான்
நம் இந்திய நாட்டில் மட்டும்


குவாட்டருக்கும்
கோழி பிரியாணிக்கும்
நோட்டுக்கு
ஓட்டு போடும் வரை

அவர்கள்
இராஜியத்தில்
நாம் பூஜியத்தில் !

* ஞானசித்தன் *
95000 68743

எழுதியவர் : ஞானசித்தன் (30-Jan-15, 9:09 pm)
பார்வை : 196

மேலே