பசுத்தோல் புலிகள்

காட்டில்
புலிகளின்
எண்ணிக்கை
குறைந்து கொண்டே போகிறது

நாட்டில்
பசுத்தோல் போர்த்திய
புலிகளின் எண்ணிக்கை
கூடிக்கொண்டே போவதால்

* ஞானசித்தன் *
95000 68743

எழுதியவர் : ஞானசித்தன் (30-Jan-15, 8:10 pm)
சேர்த்தது : ஞானசித்தன்
பார்வை : 302

மேலே