Chitra - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Chitra |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 07-May-2018 |
பார்த்தவர்கள் | : 50 |
புள்ளி | : 0 |
மலரே நின்னே கானதிருந்தல்
என்னுடிய நண்பரின் ஓவியம் இது
மலரே நின்னே கானதிருந்தல்
என்னுடிய நண்பரின் ஓவியம் இது
விதைத்தவன் உறங்கினாலும் விதை ஒருபோதும் உறங்குவதில்லை. .............
நான் உன்மத்தமாய் உன் நினைவில் காத்திருந்தேன்
உடல் வேர்த்து உள்ளம் சோர்ந்து.....
நீ வருவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை
நா வறண்டது நங்கை மனம் துவண்டது....
என்றும் போல் இன்றும் என்ற ஏக்கத்தோடு
தலையணையில் முகம் புதைத்து கனவுக்குள் பிரவேசித்தேன்.....
சாளரத்தில் கதவுகள் தட்டுவது போல் சத்தம் .....
ஆஹா.... என் வசந்தத்தின் வருகையோ....?
ஒருகனம் மனதில் ஒரு நிசப்தம்....
மறுகனம் இனம்புரியா இன்பம்...
தேகம் எங்கும் பரவி சில்லென ஆவி குளிர்ந்தது....
ஓ...... இதவும் கனவு தானோ....
அதங்கத்தில் அதை கடக்க முனைந்தேன்
கள்வனாய் நள்ளிரவில் வந்தாய்....
கொதித்த என் மேனியை குளிர் காற்றாய் வருடி
தூவான
வார்த்தை ஒன்றுதான்
மருத்துவர்
சொன்னால்
மகிழ்ச்சி
ரேசன் கடைகாரர்
சொன்னால்
வருத்தம்
*" சர்க்கரை இல்லை"*
முதலை வாய்ப்பட்ட மணியை எடுத்து விடலாம்.
அலைபாயும் கடலையும் அப்புறமாகத் தாண்டிடலாம்.
பாம்பையும் மாலையாக கழுத்தில் அணிந்திடலாம்.
ஆனால் மூடனைத் திருத்த யாராலும் இயலாது.