தமிழ் இசை ஓவியம் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : தமிழ் இசை ஓவியம் |
இடம் | : coimbatore |
பிறந்த தேதி | : 30-May-1987 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 09-Sep-2010 |
பார்த்தவர்கள் | : 613 |
புள்ளி | : 31 |
இன்று உன் பிறந்த நாள் என்று சந்தோசப்படும் நீ சிறிது சிந்தி... அன்று உன் அன்னை பட்ட வேதனையும் , வேதனைக்கு பின் அடைந்த மகிழ்வும்...
அதனால் உன்னை வாழ்த்தும் நெஞ்சகங்களுக்கு நன்றி கூறும் போது, நீ உன் அன்னைக்கும் நன்றி கூறு... அம்மா இத்தனை பெருமையும் உனக்கே என்று. நண்பா இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ... என்றென்றும் உன் தோழி ....!!!
என் நண்பனுக்கு பிறந்த நாள்னு சொல்றத விட... என் நட்புக்கு பிறந்த நாள்னு சொல்லாம்... ஏன்னா எல்லாரும் சிறந்த நட்பாகமுடியாதே...
பிறந்த நாள் வாழ்த்துக்கள் நட்பே !!!
நண்பா ..!!
நாம் பல ஆண்டு பார்க்காவிடினும்
பல ஆண்டு பேசவிடினும் நேரில் வாழ்த்தவிடினும்
ஒரு குறுசெய்தி உன்னை சந்தோஷப்படுத்தும் என்ற நம்பிக்கையில் வாழ்த்துகிறேன்
இனிய நண்பனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ....
நண்பா...***
நம் ஒவ்வொரு பிறந்த நாளும்
நம் அன்னையரின் மறு ஜென்மம்
என்று தெரியுமா??
உனக்கு
ஆகவே இன்று ..
உன்னை வாழ்த்த முடியாத என்னால்,
உன்னை படைத்த உன் அம்மாவிட்கு
நன்றி கூறுகிறேன்
அன்னையே ..!!!!
என் நண்பனை
உலகில் படைத்ததுக்கு நன்றி ...
தாயின் தொப்புள் கொடியின்
பினைப்பால் உருவானதே
தாய்ப்பாசம் !
மனைவியின் முந்தானை
விரிப்பில் உருவானதே
மனைபவியின் பாசம் !
எவ்வித பிணைப்புமின்றி
உருவான ஒரே பாசம்
நண்பனின் பாசம் ....!
நண்பா .....!!!
உன் பிறந்த நாள் அன்று
வாழ்த்த முடியாத என்னால்
உனக்காக இறைவனிடம்
வேண்டுகிறேன்
இறைவா...!!!
என் நண்பனை பல்லாண்டு
நலமுடனும் வளமுடனும்
வாழ வைப்பாய் என்ற நம்பிகையில்
நான் பிராத்திக்கிறேன்
நண்பர்கள் (42)

விஷாநிதி ரா
தூத்துக்குடி

ப தவச்செல்வன்
திண்டுக்கல்

சீர்காழி சபாபதி
சென்னை
