நட்பு

தாயின் தொப்புள் கொடியின்
பினைப்பால் உருவானதே
தாய்ப்பாசம் !

மனைவியின் முந்தானை
விரிப்பில் உருவானதே
மனைபவியின் பாசம் !

எவ்வித பிணைப்புமின்றி
உருவான ஒரே பாசம்
நண்பனின் பாசம் ....!

எழுதியவர் : இந்து Gokulnath (28-Mar-14, 8:01 pm)
Tanglish : natpu
பார்வை : 355

மேலே