$.இந்துமதி கோகுல்நாத் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  $.இந்துமதி கோகுல்நாத்
இடம்:  krishnagiri
பிறந்த தேதி :  21-May-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  18-Feb-2014
பார்த்தவர்கள்:  548
புள்ளி:  71

என் படைப்புகள்
$.இந்துமதி கோகுல்நாத் செய்திகள்
$.இந்துமதி கோகுல்நாத் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Apr-2014 5:20 pm

~இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்~


அறிவு பசிக்கு அன்பை விற்று விட்டோம்
அன்பு இன்று ஒரு கேளிக்கை வார்த்தை

பணத்தின் தேடலில் இழந்தது நிம்மதி
ஆடம்பரமாண வாழ்க்கை போலியான புண்ணகை

படிப்பில் நூறு புள்ளி எடுக்கும் படிக்கும் இளைஞர்கள்
சுயநல வட்டதிற்குள் ,சமூக முன்னேற்றத்தில் எடுப்பது பூச்சியம்

நவீன மாறங்களால் உலக சுருங்கி விட்டது போல் ஒரு நிழல்
தனி தனி உலகமாக வாழும் நமக்குள் இடைவெளி அதிகம்

ஆயுதம் செய்பவனின் அசைக்க முடியா மூலதனம்
ஆசிய நாடுகளில் என்றைக்கும் மாற மதவெறி, இனவெறி

மனங்களின் இறுக்கம், இயற்கையின் சீற்றம் ,அழிந்து கொண்டிருப்பது மனிதநேயம் மட்டும் அல்ல மனிதனும் தான்

மேலும்

$.இந்துமதி கோகுல்நாத் - காதலாரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Mar-2014 12:27 am

நிழலே இல்லா என் பயணம்
நீண்டு சென்றது பல வருடம் ...!
பழகி பார்த்தது சுவடிடம்
பற்றி எறிந்த என் பாதம் ...!!

அன்பிற்கு மட்டும் ஏங்கி
கிளையின் ஓரம் ஒதுங்கி ...!!
பாசமே நிழலாய் வாங்கி
இலையை கூட ரசித்தேனே ..!!

"அண்ணா" எனும் அழைப்பில்தான்
நானும் வாழ்ந்தேன் முழுதாக ...!!
உணர்வை எல்லாம் உருக்கி
உனக்காய் தந்தேன் தரமாக ..!!

நண்பன் என பலர் இருக்க
எல்லாம் பகிர்ந்தேன் உன்னிடமே ..!!
தங்கை உனையே நானென்றும்
தாயை போல உணர்ந்தேனே ..!!

எதையும் பகிர மறுத்தாயே
அதையே சொல்லி வதைத்தாயே ..!!
கொஞ்சம் கேட்டேன் அன்பாக
கொடுக்க கூட மறுத்தாயே ...!!

பரிசை ஏனோ வெறுத்து - என்

மேலும்

வரவிலும் கருத்திலும் மிக மகிழ்ச்சி அம்மா . 01-May-2014 4:11 pm
பாசமுள்ள அண்ணன்கள் கிடைப்பது அரிது. கவிதை நன்று 01-May-2014 3:42 pm
வரவிலும் வாழ்த்திலும் மகிழ்ச்சி ஐயா 19-Apr-2014 2:22 pm
வரவிலும் வாழ்த்திலும் மகிழ்ச்சி தோழமையே 19-Apr-2014 2:21 pm
$.இந்துமதி கோகுல்நாத் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Mar-2014 8:01 pm

தாயின் தொப்புள் கொடியின்
பினைப்பால் உருவானதே
தாய்ப்பாசம் !

மனைவியின் முந்தானை
விரிப்பில் உருவானதே
மனைபவியின் பாசம் !

எவ்வித பிணைப்புமின்றி
உருவான ஒரே பாசம்
நண்பனின் பாசம் ....!

மேலும்

$.இந்துமதி கோகுல்நாத் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Mar-2014 7:49 pm

உண்மையான
நெஞ்சங்களை
நேசிக்க முடியா விட்டாலும் ,
காயப்படுத்தாதே ........!
அது கடைசி வரை
உன்னை நேசிக்கும் .

மேலும்

$.இந்துமதி கோகுல்நாத் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2014 11:12 am

என் மௌனத்தின் அர்த்தமே
உனக்கு புரியாத போது ....
என் கண்ணீரின் அர்த்தமா
உனக்கு புரியப்போகிறது .......................

மேலும்

$.இந்துமதி கோகுல்நாத் - சேர்ந்தை பாபுத அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Mar-2014 10:16 am

சாலையோர சங்கீதமாம் ...

அன்னை
தந்தை
கிடையாது,

அண்ணன்
தங்கை
கிடையாது,

ஆனால்
அனைவரையும்
உறவு சொல்லி அழைத்து

அவல குரல்
எழுப்புகிறது
அம்மா அய்யா
பசிக்கிறது
பிச்சை போடுங்கள்
என்று,

சாலை ஓரம்
சமிக்கை
விளக்கு

சிவப்பு வர்ணம்
ஒளிரும் நேரம்

இரு சக்கர வாகனமோ
நான்கு சக்கர வாகனமோ
நிற்கும் வேளையில்

பிச்சை எடுக்கும்
கொடுமையை
என்ன சொல்ல ,

கையில் பாட புத்தகம்
தூக்கும் வயதில்
கஞ்சி கோப்பைகளை
ஏந்தி செல்லும்
சிறார்களை பாருங்கள்,

எதிர்காலம்
என்ன வென்று
தெரியாது

நிகழ்காலம்
எப்போதும்
புரியாது

நடந்ததை
நினைத்து
வெந்த இரண

மேலும்

வேதனை வரிகள் மனதை பாதித்தது 21-May-2014 9:55 am
நெஞ்சைத் தொட்டது படமும் வரிகளும் பாபு. மனம் உருகிவிட்டது. 21-May-2014 6:43 am
தங்கள் மேலான கருத்தினை pathinthamaikkum தங்கள் varukaikkum மிக்க நன்றி தோழி. 20-Mar-2014 12:32 pm
அற்புதம் தோழரே 20-Mar-2014 12:28 pm
$.இந்துமதி கோகுல்நாத் - சித்ராதேவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Mar-2014 10:19 pm

பிஞ்சிலே உறங்கினேனா
சத்தியமாய் தெரியவில்லை
மடி வற்றிய தாய்க்கு
மகனாய் பிறந்து
எப்படி உறங்கியிருப்பேன்?
அஞ்சிலே உறங்கினேனா
அதுவும் நினைவிலில்லை
அரை வயிற்று சோற்றிலே
ஆழ்ந்த உறக்கமேது
காளையாய் தான் உறங்கினேனா
கஞ்சிக்கு வழி தேடும்
கவலையிலே உறக்கமேது
மகனாய் தான் உறக்கமில்லை
கணவனாக உறங்கினேனா
பசி என்று பிள்ளையின் கதறல்
பாத்திரம் உருட்டும்
மனைவியின் குமுறல்
உறக்கம் மறந்தே போனது
தந்தை ஸ்தானத்தில்
சத்தியமாய் உறக்கமேது
கன்னி பருவத்தில்
கரை சேர கனவு கண்டு
காத்திருக்கும் மகள்
படித்தும் வேலை இல்லா மகன்
வயோதிகப்பிடியில் என் அன்னை
இத்தனை கடமையோடு
கடன் தொல்லை சேர்ந்து
உறக்கம் களைத்தது
ஆறிலிருந்து அறுபது வரை

மேலும்

கருத்துரைத்தமைக்கு நன்றி தோழமையே 09-Mar-2014 8:58 am
மிக்க நன்றி ஐயா , தங்களைப் போன்றோரின் கருத்துகள் என்னை மேலும் செதுக்கும். நிச்சயம் தங்களின் படைப்பை படிக்கிறேன் 09-Mar-2014 8:25 am
பிறப்பிலிருந்து முதுமை வரை ஒரு மனிதனின் வாழ்க்கை எவ்வாறு நடை பயில்கின்றது என்பதை கவிதை மூலம் சொன்ன விதம் அருமை!! நேரம் கிடைத்தால் எனது முதுமை ஊஞ்சலாடுகிறது ,என்ற கவிதையைப் படித்துப் பாருங்கள். 09-Mar-2014 7:56 am
மிக அருமை தோழரே...! 09-Mar-2014 12:36 am
$.இந்துமதி கோகுல்நாத் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Feb-2014 12:34 pm

நான் இதுவரை தனியே
பேசினேன்
நீயோ என்னோடு
பேசுகிறாய்
என்னைப்பொறுத்தவரை
இது உலக அதிசயம்

காதலும்
வெங்காயமும்
ஒன்றுதான்

காதலுக்காக
மயானம் கட்டினால்
பிணங்கள் அதிகம் எரியும்

மேலும்

அருமை தோழரே . 22-Feb-2014 4:43 pm
அருமை அருமை தோழரே . 22-Feb-2014 1:17 pm
$.இந்துமதி கோகுல்நாத் - $.இந்துமதி கோகுல்நாத் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Feb-2014 11:46 am

உன் இன்பத்தை பகிர்ந்துகொள்ள
ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும் ...........!!!!!!!!!
உன் துன்பத்தை
பகிர்ந்துகொள்ளும் ஒரு ஜீவன்
இங்கு உண்டு
மறந்து விடாதே என்னை ............!

மேலும்

நன்றி ! 23-May-2014 4:07 pm
இதுதான் உண்மை காதல் வரிகள் ... 21-May-2014 6:41 am
நன்றி ! 22-Feb-2014 5:52 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

surenn

surenn

chennai
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்

இவர் பின்தொடர்பவர்கள் (3)

சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
surenn

surenn

chennai

இவரை பின்தொடர்பவர்கள் (3)

சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
surenn

surenn

chennai
மேலே