காதல் கவிதை

உண்மையான
நெஞ்சங்களை
நேசிக்க முடியா விட்டாலும் ,
காயப்படுத்தாதே ........!
அது கடைசி வரை
உன்னை நேசிக்கும் .

எழுதியவர் : இந்து (28-Mar-14, 7:49 pm)
Tanglish : kaadhal kavithai
பார்வை : 218

மேலே