இலவசம்

இலவசம்
இயன்றவனையும் இயலாதவனாக மாற்றும்
முயற்சிக்கு முட்டு கட்டை போடும்
சிந்தனைக்கு சிறை போடும்
உழைப்பை உதாசினப்படுத்தும்
வியர்வைக்கு விலை வைக்கும்
சோம்பேறிகளுக்கு சிலை வைக்கும்

எழுதியவர் : பவதாரன் (28-Mar-14, 8:16 pm)
சேர்த்தது : Mathan Kumar
Tanglish : elavasam
பார்வை : 73

மேலே