நெஞ்சில் ஒரு முள்

உன்னிடம் பிடிக்காதது என்று ஒன்றும் இல்லை...
நீ என்னை பிடிக்கவில்லை என்று சொன்னதை தவிர...
ஆனால் அதை கூட ரசிக்கிறேன் சொன்னது என் உயிர் (நீ ) என்பதால்.......

எழுதியவர் : ஜான்சி (28-Mar-14, 8:29 pm)
சேர்த்தது : ஜான்சி ராணி S
Tanglish : nenchil oru mul
பார்வை : 98

மேலே