காதல்

என் மௌனத்தின் அர்த்தமே
உனக்கு புரியாத போது ....
என் கண்ணீரின் அர்த்தமா
உனக்கு புரியப்போகிறது .......................

எழுதியவர் : இந்து (21-Mar-14, 11:12 am)
Tanglish : kaadhal
பார்வை : 112

மேலே