பிறந்த நாள்

நண்பா .....!!!
உன் பிறந்த நாள் அன்று
வாழ்த்த முடியாத என்னால்
உனக்காக இறைவனிடம்
வேண்டுகிறேன்
இறைவா...!!!
என் நண்பனை பல்லாண்டு
நலமுடனும் வளமுடனும்
வாழ வைப்பாய் என்ற நம்பிகையில்
நான் பிராத்திக்கிறேன்

எழுதியவர் : ss (17-May-14, 2:59 pm)
Tanglish : pirantha naal
பார்வை : 128

மேலே