பிறந்த நாள்

நண்பா...***
நம் ஒவ்வொரு பிறந்த நாளும்
நம் அன்னையரின் மறு ஜென்மம்
என்று தெரியுமா??
உனக்கு
ஆகவே இன்று ..
உன்னை வாழ்த்த முடியாத என்னால்,
உன்னை படைத்த உன் அம்மாவிட்கு
நன்றி கூறுகிறேன்
அன்னையே ..!!!!
என் நண்பனை
உலகில் படைத்ததுக்கு நன்றி ...

எழுதியவர் : saraswathi (17-May-15, 10:17 am)
Tanglish : pirantha naal
பார்வை : 1290

மேலே