பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

இன்று
உன்
பிறந்த நாள்
என்று சந்தோசப்படும் நீ
சிறிது சிந்தி அன்று
உன் அன்னை பட்ட வேதனையும்
வேதனைக்கு பின் அடைந்த மகிழ்வும்
அதனால்
உன்னை வாழ்த்தும் நெஞ்சகளுக்கு
நன்றி கூறும் போது
நீ உன் அன்னைக்கும்
நன்றி கூறு...
அம்மா இத்தனை பெருமையும்
உனக்கே என்று
நண்பா ...!!!!
ஆகவே..
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ...
என்றென்றும் உன் தோழி ....!!!

எழுதியவர் : saraswathi (17-May-15, 9:56 am)
பார்வை : 607

மேலே