birthday

நண்பா ..!!
நாம் பல ஆண்டு பார்க்காவிடினும்
பல ஆண்டு பேசவிடினும் நேரில் வாழ்த்தவிடினும்
ஒரு குறுசெய்தி உன்னை சந்தோஷப்படுத்தும் என்ற நம்பிக்கையில் வாழ்த்துகிறேன்
இனிய நண்பனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ....

எழுதியவர் : (16-May-17, 9:48 pm)
சேர்த்தது : தமிழ் இசை ஓவியம்
பார்வை : 513

மேலே