birthday

என் நண்பனுக்கு பிறந்த நாள்னு சொல்றத விட... என் நட்புக்கு பிறந்த நாள்னு சொல்லாம்... ஏன்னா எல்லாரும் சிறந்த நட்பாகமுடியாதே...
பிறந்த நாள் வாழ்த்துக்கள் நட்பே !!!

எழுதியவர் : (16-May-17, 9:53 pm)
சேர்த்தது : தமிழ் இசை ஓவியம்
பார்வை : 437

மேலே