புருசோத்தமன் பூவை - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : புருசோத்தமன் பூவை |
இடம் | : நாகப்பட்டினம் |
பிறந்த தேதி | : 22-Jan-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Nov-2016 |
பார்த்தவர்கள் | : 56 |
புள்ளி | : 3 |
கடிகாரத் துடிப்புகள் இதயத் துடிப்புகளை
வேகமாய் விரட்டுகின்றன ...
நொடிகள் ஒன்றும் மனதின் பாரத்தினை
கனமாய் உயர்த்துகின்றன...
கூற்றின் பொருட்கள் விளக்கமுடியா
குழப்ப கவிதையை கிறுக்கித்தள்ளி
வெற்றிட மனதை உருவாக்கி விட
முயன்று கொண்டினன் நான்...
கிளிகளின் வண்ணம் பூசிய உடல்,
கிளைகளின் மீதமர்ந்திருந்து,
இலைகளைப் போல் போலித்தனம்
செய்யவல்லவா இருக்கிறது!!!..
விலகியதை
தென்றல் கூட உடல்மேல் பட்டால்தான்
சிலிர்க்க வைக்கும் - ஆனால் உன் குரலைக் கேட்டாலே
என் மேனியெல்லாம் சிலிர்க்குதடி...
தேசிய நெடுஞ்சாலை அதிகாரி துறை ஒருவர் வயதான விவசாயி ஒரு வரை அவருடைய வயல் அருகில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார்.
"உங்களுடைய இடத்தில் புதிய பாதை அமைக்கவிருப்பதால் உங்களுடைய நிலத்தைப் பார்வையிட விரும்புகிறேன்'' என்றார்.
"சரி. வயலின் உட்பகுதிகளுக்கு மட்டும் போகாதீர்கள்'' என்றார் விவசாயி.
"நான் நெடுஞ்சாலைத் துறை . அதிகாரி எனக்கு எங்கு வேண்டு மானாலும் சென்ற பார்வையிட அனுமதியுண்டு. இதோ பாருங்கள். இது என்னுடைய அடையாள அட்டை. இது அரசாங்கம் கொடுத்தது'' என்றார் பணியாளர்.
"அதற்கு மேல் உங்கள் விருப்பம்'' என்று கூறிய விவசாயி பேசாமல் வயல் வரப்பில் அமர்ந்தார்.
வயலுக்குள் சென்ற பணியாளர் சிறிது
மலரே நின்னே கானதிருந்தல்
என்னுடிய நண்பரின் ஓவியம் இது
இவ்வாண்டில் மனமகிழ்வான நிகழ்வுகள் பல நடந்திருந்தாலும், அதன் நிலைப்புத்தன்மை நெடுநாட்கள் இல்லாமல் போய்விட்டது.
ஒவ்வொன்றும் என்னை அளவில்லாமல் எதிர்பார்க்க வைத்து, நிறைந்த ஏமாற்றத்தை அளித்துச் சென்றுவிட்டது.
வருவதை ஏற்று போவதை விடுக்கும் நிலையில்லா என் நிலைமைகளைக் கொண்டு என் காலம் நகர்கிறது..