புருசோத்தமன் பூவை- கருத்துகள்

ஏனெனில் ஆழ் மனதில் பதிந்த யாவும் எளிதில் அழிந்தும் விடாது,
அப்படிப்பட்ட மனம் புதிய எதையும் ஏற்கவும் செய்யாது.

சிலா் உயா்ந்த நிலையை அடையும் போது தன்னகத்தே ஆணவத்தைப் பெற்றுவிடுகின்றனா்... அதனால், தான் செய்வதுதான் சரியென்ற முனைப்புடன் மற்றவர்களின் வார்த்தைகளை காதில் போட்டுக்கொள்ளாமல் தன்போக்கில் சென்று பின்பு துன்பப்படுகின்றனா். இதை நகைச்சுவையுடன் மிகவும் அருமையாக சொல்லி இருக்கின்றீர்கள்...

மிகவும் அருமையான ஓவியம்...


புருசோத்தமன் பூவை கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே