போலித்தனம்

கிளிகளின் வண்ணம் பூசிய உடல்,
கிளைகளின் மீதமர்ந்திருந்து,
இலைகளைப் போல் போலித்தனம்
செய்யவல்லவா இருக்கிறது!!!..

எழுதியவர் : புருஷோத்தமன் பூவை (26-Sep-18, 11:45 am)
பார்வை : 139

மேலே