மழை வெள்ளம்
மழை வெள்ளம்
மேகஊர்வலம் இருண்டவானில்
மின்னல் கோலமடா!
சோகம்கொண்டார் கண்ணீர்ப்போல
கொட்டும் அடைமழையா?
தேகமெங்கும் தேங்கிய நீராய்
தெரிந்தது பூமியடா!
வேகம்கொண்ட வெள்ளம் என்ன
ஏழையின் எதிரிகளா?
மழை வெள்ளம்
மேகஊர்வலம் இருண்டவானில்
மின்னல் கோலமடா!
சோகம்கொண்டார் கண்ணீர்ப்போல
கொட்டும் அடைமழையா?
தேகமெங்கும் தேங்கிய நீராய்
தெரிந்தது பூமியடா!
வேகம்கொண்ட வெள்ளம் என்ன
ஏழையின் எதிரிகளா?